{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bgjxu6bn/", "data": {"id": "bgjxu6bn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bgjxu6bn/", "kind": "word", "headword": "தாவல் ஆணை", "romanization": "tāval āṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:50.875158+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி நிரலாக்க மொழிகள் பலவற்றில் பயன் படுத்தப்படும் ஆணை. நுண் செயலி நிரலாக்கத் தொகுதியில் jump என்ற பெயரிலேயே ஆணை உண்டு. உயர்நிலை மொழிகளில் பெரும்பாலும் goto என்ற வடிவில் வழங்கு கிறது. நிரலின் இயல்பான வரிசைமுறை ஓட்டத்தை மாற்றி யமைக்க இவ்வாணை பயன் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "jump instruction", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 811"}]}}