தேடல் · Search: சிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

ஜெர்மானியம் jermāṉiyam meaning
சிப்புகளை, உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படும் இரசாயன மூலகங்கள் (அணு எண் 32) — germanium
ஜாவா சிப்பு jāvā cippu meaning
ஜாவா சில்லு ஜாவா மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை ஜாவா மெய்நிகர் பொறி (Java Virtual Machine - JVM) என்னும் ஆணைமாற்றி (Interpreter) செயல்படுத்துகிறது. ஜேவிஎம் செய்யும் பணியை நிற… — java chip
நினைவக இடம் niṉaivaka iṭam meaning
மையச் செயலகம் அணுகக்கூடிய நினைவக முகவரிகளின் வரிசை. 8088 சிப்புவின் முகவரியிடம் ஏறக் குறைய பத்து இலட்சம் எண்மிகளாகும் — memory space
ரோம் மாதிரி rōm mātiri meaning
ஒர் இலக்குக் கணினியில் ரோம் சிப்புகள் இருக்கும் இடத்தில் இணைக்கப்பட்டுள்ள, ரேம் (RAM) நினைவகச் சிப்புகள் அடங்கிய ஒரு சிறப்பு மின்சுற்று. தனியான ஒரு கணினி இந்த ரேம் சிப்புகளில் தரவுவை எழு… — Rom emulator
பக்கவளைப்பு pakkavaḷaippu meaning
உடல் ஒரு பக்கமாக வளையும் படியான விரைப்பு இசிப்பு. — pleurothotonus
கற்பனை நோய் kaṟpaṉai nōy meaning
நம்ப முடியாத கற்பனைப் பொய்களைக் கூறி, அவற்றை வலியுறுத்தும் மனப்போக்கு சில இசிப்பு நோயாளிகளிடமும் மனநோயாளிகளிடமும் இது காணப்படும் — pseudologia fantastica
இசிப்புநிலை icippunilai meaning
இசிப்பு நோய்க்கு ஆட்படும் நிலை — spasticity
இணைச்சுரிவு iṇaiccurivu meaning
பல தசைகளின் நடுக்கம் அல்லது துடிப்பிசிப்பு — synclonus
நிலைச்சாதனம் nilaiccātaṉam meaning
வட்டு அல்லது நாடா போன்ற கணினியின் வெளிப்புறத்தில் வைக்கப்படும் வன்பொருள் மற்றும் மென்பொருள் நிர லாக்கத் தொடர் அல்லாத ரோம் எனப்படும் வன்பொருள் சிப்புவினுள் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள நிரலாக்கத் … — firmware
வாயில் வரிசை vāyil varicai meaning
தொடர்பில்லாத தருக்கமுறைக் கூறுகளைக் கொண்டிருக்கிற சிப்புவகை கூறுகளிடையிலான பாதைகளின் மேற்பரப்பு உலோகப் படுகையினை அடி யொற்றிச் செல்கிற முடிவுறுத்தப்பட்ட, வழக்குறுத்தப்பட்ட சிப்பு. — gate array
உ/வெ செயலகம் u/ve ceyalakam meaning
கணினிக்கும் வெளிப்புற உறுப்புகளுக்கும் இடையிலான உள்ளீடு/வெளியீடு இயக்கங்களை மட்டும் கையாளும் மின் சுற்றுப் பலகை அல்லது சிப்பு — I/O processor
வருடல் வீதம் varuṭal vītam meaning
ஒரு நுண்ணாய்வுச் சாதனம் தனது காட்சிப்புலத்தில், ஒரு வினாடியில் எத்தனை தடவை மாதிரி எடுக்கிறது என்ற எண்ணிக்கை — scan rate
ஆதரவு சிப்பு ātaravu cippu meaning
மையச் செயலகத்தை கணினியின் பிற பகுதிகளுடனோ அல்லது வெளிப்புறச் சாதனங்களுடனோ இணைக்கும் பெரிய ஒருங்கிணைந்த சிப்பு — support chip
அமைப்பு அலகு amaippu alaku meaning
நிலை வட்டு மற்றும் நெகிழ் வட்டு இயக்கிகள் போன்ற செயலாக்க அலகு மற்றும் சாதனங்களைக் கொண்ட கணினியின் ஒரு பகுதி. ஐபிஎம். பீசி ஏற்புடைய அமைப்பு அலகில் நுண் செயலக சிப்பு, ரோம், ரேம் மற்றும் … — system unit
படிக்கப்படாத paṭikkappaṭāta meaning
1. ஒரு செய்திக்குழுவில் பயனாளர் ஒருவர் இதுவரை வாசித்திராத கட்டுரை. செய்தி வாசிப்புக்கிளையன் நிரல், பயனாளரால் படிக்கப்பட்ட, படிக்கப்படாத கட்டுரைகளுக்கிடையே வேறு பாடு கண்டு, அவர் இதுவ… — unread
சந்தா நீக்கு cantā nīkku meaning
1. ஒருவர் ஏற்கெனவே சந்தாதாரராக உள்ள ஒரு செய்திக் குழுவின் பெயரைப் பட்டியலிலிருந்து (செய்திவாசிப்பு கிளையன் நிரல் மூலம்) நீக்கி விடுதல். 2. ஒர் அஞ்சல் பட்டியலில் குறிப்பிட்ட மின்னஞ்சல் மு… — unsubscribe
தொகுப்புமொழி tokuppumoḻi meaning
சில்லுமொழி;சிப்புமொழி — language,assembly
உயிருள்ள பொருள்களை நுண் சிப்புகளாக மாற்ற கணினி தொழிலின் முயற்சி. இப்போதைய சிலிக்கான் சிப்புகளில் இருந்து 500 மடங்கு அதன் அளவு குறையும் என்று சில மதிப்பீடுகள் சொல்கின்றன. ஆனால், இதை … — biochip
பயோஸ் சிப்பு payōs cippu meaning
உயிரியில் தொழில் நுட்பத்தின் அடிப்படை யில் உருவாகும் புதிய வகை மின்னணு கணினிச் சிப்பு — bios chip
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
டாண்ட்ரோலீன் ṭāṇṭrōlīṉ meaning
தசைச்சுரிப்புக் கோளாறுகளைக் குணப்படுத்தும் மருந்து. கடுமையான இசிப்பு நோய், இழைமைக் காழ்ப்புக் கோளாடு, தண்டு வடக்காயம் போன்றவற்றுக்குப் பயன்படுகிறது — dantrolene
குழந்தைக்கணை kuḻantaikkaṇai meaning
குழந்தைகளுக்கு எலும்பு மென்மையடையும் நோய் வளர்சிதை மாற்றத்தில் கால்சியம், ஃபாஸ்பரம் குறைபாட்டினால் இது உண்டாகிறது. இது வைட்டமின்-டி உயிர்ச்சத்துக் குறைப்பாட்டுடன் தொடர்புடையது. ஆறு மாதம் … — rickets
தசையிறுக்கம் tacaiyiṟukkam meaning
மூளை இசிப்பு வாதத்துக்கு ஆட்பட்ட நோயாளி. — spastic
நெட்டுரு செய் neṭṭuru cey வினைச்சொல் · Verb meaning
மனப்பாடம் செய் — blind recital, learn by heart, learning by rote, memorize
புதுப்பித்தல் putuppittal பெயர்ச்சொல் · Noun meaning
பழுதுபார்த்தல்