சந்தா நீக்கு

cantā nīkku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒருவர் ஏற்கெனவே சந்தாதாரராக உள்ள ஒரு செய்திக் குழுவின் பெயரைப் பட்டியலிலிருந்து (செய்திவாசிப்பு கிளையன் நிரல் மூலம்) நீக்கி விடுதல். 2. ஒர் அஞ்சல் பட்டியலில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியை நீக்கிவிடல் — unsubscribe
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1506)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/geq5bzz4/

தமிழ்
“சந்தா நீக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/geq5bzz4/
APA
Oliyon Research. (2026). சந்தா நீக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/geq5bzz4/
MLA
"சந்தா நீக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/geq5bzz4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment