தேடல் · Search: கொட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
121 இல் 76–100 · 76–100 of 121
பற்றுவைக்கும் இடம்
பறை கொட்டுகை(யாழ்அக.)
வில் கார்முகங் கான்ற . . . விசிகம் (20, 19) — bow, bow for cleaning cotton, bamboo
கைகொட்டுதல்
அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல்
கிளப்புதல்
அடித்தல்
கட்டுதல்
காய்ந்த இரும்பில் நீர் சுண்டும் போது உண்டாகும் ஒலிக்குறிப்பு
இரட்டித்தல்
உப்புக் கொட்டும் மேடை
காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை பன்றிப்பறையும் (மலைபடு.344) (பிங்கல நிகண்டு )
கண்கொட்டுதல்
(கை+தட்டு+தல்)
ஏற்றச் சாலிலிருந்து நீர் கொட்டும் பள்ளம்
கண்கொட்டுகை
பெற்றோர்களால் கை விடப்படும் குழந்தைகளுக்கு இது முக்கியமாக உண்டாகிறது. இதனால், வளர்ச்சிக்குறைவு, ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பானை வயிறு, பெரும் பசி, மயிர் கொட்டுதல், எடை ஏறுதல் ஆகியவை… — deprivation syndrome
கடித்தல் அல்லது கொட்டுதல் மூலம் கடும் நச்சுப் பொருள்களை உட்செலுத்துதல் — envenomation
அதிகமாக வேர்வைநீர் வடி; வேர்த்துக்கொட்டு
பறித்தல்
மண்கொணர்ந்து கொட்டுதல்
கண்கொட்டுகை
தாளங்கொட்டுதல்
ஆவலங்கொட்டுதல்
அதிகாலையிற் கொட்டும் வாச்சிய ஒலி