கார்முகம்

kārmukam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வில் கார்முகங் கான்ற . . . விசிகம் (20, 19) — bow, bow for cleaning cotton, bamboo
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்முகம்)
2.
பஞ்சு கொட்டும் வில் கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ்சு( 44)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்முகம்)
3.
மூங்கில் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்முகம்)
4.
வில்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtmbz2pg/

தமிழ்
“கார்முகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtmbz2pg/
APA
Oliyon Research. (2026). கார்முகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rtmbz2pg/
MLA
"கார்முகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtmbz2pg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment