தேடல் · Search: கை நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
93 இல் 76–93 · 76–93 of 93
குடும்ப நோயாக வரும் குருதிச் சோகை நோய். இதில் சவ்வுக் கோளாறு, நீர்க்கசிவு காரணமாக சிவப்பணுக்கள் வீக்கம் அடையும் — hydrocytosis
குழந்தைகளின் முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி. இது ஒரு வகை நோய்க் கிருமியினால் உண்டாகிறது. இந்த நோய்க்கிருமிகள், மலத்தில் காணப்படு கின்றது. உடலுக்குள் இவை எவ்வாறு … — polio
தேவையான சத்துப் பொருட்கள் உணவில் இல்லாமையால் உண்டாகும் நோய், மாலுமிகளுக்கு ஏற்படும் எகிர்வீக்க நோய் (ஸ்கர்வி), குழந்தைக் கணை (ரிக்கெட்ஸ்), தவிட்டான் (பெரிபெரி) போன்றவை இவ்வகை நோய்கள். — deficiency disease
டென்மார்க்கைச் சேர்ந்த பார்ன்ஹால்ம் என்ற தீவில் அதிகம் பரவியிருந்த இந்த நோயை சில்வெஸ்டரின் 1934 இல் கண்டறிந்து விளக்கினார். ஒருவகை நோய்க் கிருமியினால் இந்நோய் உண்டாகிறது. இந்நோய்க்கிருமி பீடி… — Bornholm disease
1960 ஆம் ஆண்டு முதல் கண்டுணர்ந்து பேசப்பட்டுவரும் இவ்வகை நோய்நுண்ணி மணிமுடி நோய்நுண்ணி என அழைக்கப்படுகின்றது.
முகமும் தலையும் பருத்துச் சிங்கம் முகம் போல் தோற்றம் உண்டாக்கும் ஒரு வகை நோய் — leontiasis
எலும்பில் உள்ளார்ந்திருக்கும் குறைபாடுகளைக் குணப்படுத்துவதற்கு ஆரோக்கியமான எலும்பு மச்சையைக் குணப்படுத்துவதற்கு ஆரோக்கியமான எலும்பு மச்சையைப் பொருத்துதல். தாலசேமியா போன்ற குருதிச் சோகை … — transplantation
ஃபுளுரோகுவினோலோன் என்னும் செயற்கை நோய் முறியம். இது பல கிராம்-நேர் படிவ மற்றம் கிராம்-எதிர் படிவ உயிரிகளுக்கு எதிராகச் செயற்படக் கூடியது — ciprofloxacin
ஓர் வகை நோய் ஆகும். — A species of hepatic complaint attended with convulsions
ஆழ் கடலில் மூழ்கியவர்களுக்கும், மீகாமர்களுக்கும் அழுத்தக் குறைவினால் உண்டாகும் ஒரு வகை நோய் — decompression sickness
மரணம் விளைவிக்கக்கூடிய கடுமையான குருதிச் சோகை நோய் — pernicious anaemia
கண்ணின் இமையைப் பற்றிய ஓர் வகை நோய்
எலும்புக்குச் செங்குத்தாக உள்ள சுண்ணகமயமாக்கிய உட்குழிவுகளாகத் தோன்றுகிற ஊடுகதிர்ப்படத் தோற்றம். இது பிறவி இரத்தச்சோகை நோய்களில் காணப்படும் — hair-on end appearance
கிழக்கு ஆஃப் ரிக்காவில் கொசுவால் பரவும் ஒரு வகை நோய்க் கிருமியினால் உண்டாகும் ஒருவகைக் காய்ச்சல், இது முதன் முதலில் 1959இல் வடமேற்கு உகாண்டாவில் கண்டறியப்பட்டது — onyongnyong fever
இரத்த ஒட்டத்தில் திருகு கிருமிகள் இருத்தல். இரண்டாம் நிலைக் கிரந்தி நோயின்போது இந்த வகை நோய்க்கிருமிகள் உண்டாகின்றன — spirochaetaemia
கணினி விசைப்பலகையில் தொடர்ந்து பணிபுரிவதால், கணினித் திரையைத் தொடர்ந்து உற்றுநோக்குவதால் சிலவகை நோய்கள் வர வாய்ப்புண்டு. மணிக்கட்டுக்கு துன்பம் நேராவண்ணம் விசைப்பலகை அமைப்பு இருக்க வேண்டு… — repetitive strain injury
இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைபாட்டினால் உண்டாகும் "தாலசேமியா" என்னும் பிறவிக் குருதிச் சோகை நோய் — mediterranean anaemia
ஒளிக்கதிர் வீசும் ஒட்டுயிர்க் காளானால் தோன்றும் ஒரு வகை நோய். இந்நோய், நுரையீரல், தாடை, குடல் ஆகிய உறுப்புகளை முக்கியமாகப் பாதிக்கிறது. இந்நோயினால், சிறு மணிகள் போன்ற கட்டிகள் தோன்றி, … — actinomycosis