சிப்ரோஃபிளாக்சாசின்

ciprōḵpiḷākcāciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஃபுளுரோகுவினோலோன் என்னும் செயற்கை நோய் முறியம். இது பல கிராம்-நேர் படிவ மற்றம் கிராம்-எதிர் படிவ உயிரிகளுக்கு எதிராகச் செயற்படக் கூடியது — ciprofloxacin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 303)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aznckq2u/

தமிழ்
“சிப்ரோஃபிளாக்சாசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aznckq2u/
APA
Oliyon Research. (2026). சிப்ரோஃபிளாக்சாசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aznckq2u/
MLA
"சிப்ரோஃபிளாக்சாசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aznckq2u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment