தேடல் · Search: காற்றூட்டல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

133 இல் 76–100 · 76–100 of 133

தாற்றுதல் tāṟṟutal வினைச்சொல் · Verb similar
கொழித்தல்
நாற்றுதல் nāṟṟutal வினைச்சொல் · Verb similar
தொங்கவிடுதல்
பற்றுதல் paṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
அன்பு
பாற்றுதல் pāṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
நீக்குதல்
மாற்றுதல் māṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
வேறுபடுத்துதல்
வற்றுதல் vaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
சுவறுதல்
கவலை கவற்றுதல் kavalai kavaṟṟutal வினைச்சொல் · Verb similar
வருத்தஞ் செய்தல்
கஞ்சி ஏற்றுதல் kañci ēṟṟutal similar
Sizing
கடந்தேறுதல் kaṭantēṟutal வினைச்சொல் · Verb similar
கடந்துபோதல்
கடைத்தேறுதல் kaṭaittēṟutal வினைச்சொல் · Verb similar
ஈடேறுதல் , உய்தல்
கதைமாறுதல் kataimāṟutal வினைச்சொல் · Verb similar
பொருள் பலபடச் பேசுதல்
கப்பலேற்றுதல் kappalēṟṟutal வினைச்சொல் · Verb similar
தண்டனையாகத் தொலைவிலுள்ள நாட்டிற்கு அனுப்புதல் , நாட்டைவிட்டு வெளியேறுதல்
கழுவேற்றுதல் kaḻuvēṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
கழுவேற்றம், மரண தண்டனை முறைகளில் ஒன்று — ancient death sentence in Tamil Nadu, impalement
காற்றுத் தடுப்பான் kāṟṟut taṭuppāṉ similar
காற்று வீச்சினை முறைப்படுத்துவதற்குரிய ஒரு தகடு, காலதர், மூடி அல்லது வேறு சாதனம் — damper
கீறியாற்றுதல் kīṟiyāṟṟutal வினைச்சொல் · Verb similar
உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல்
கூந்தலாற்றுதல் kūntalāṟṟutal வினைச்சொல் · Verb similar
ஈரமயிரைக் கோதி உலர்த்துதல்
கோசமாற்றுதல் kōcamāṟṟutal வினைச்சொல் · Verb similar
பட்டா முதலியவற்றிற் பேர் மாற்றுதல்
சிறகாற்றுதல் ciṟakāṟṟutal வினைச்சொல் · Verb similar
சிறகை விரித்தடித்து இளைப்பாற்றிக்கொள்ளுதல்
முறுக்காற்றுதல் muṟukkāṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
அதிகம் முறுக்கிய நூற்புரியை நெகிழ்த்தல்
அனற்றுதல் aṉaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
தகித்தல்
அரற்று(தல்) araṟṟu(tal) பெயர்ச்சொல் · Noun similar
புலம்புதல்
அரற்றுதல் araṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
அழுதல், ஒலித்தல், அலறுதல்
அலற்றுதல் alaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
இடைவிடாமலும் முறையின்றியும் பேசுதல்(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய்.)
அழற்றுதல் aḻaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
வெம்மைசெய்தல். அழற்றிய பல்கதிர் (கந்தபுராணம்திருப்பர..)
இயற்றுதல் iyaṟṟutal வினைச்சொல் · Verb similar
செய்தல்