தேடல் · Search: காற்றூட்டல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

133 இல் 1–25 · 1–25 of 133

காற்றூட்டல் kāṟṟūṭṭal
aerate
வளியூட்டம் vaḷiyūṭṭam variant
உயிர்ப்பு மூலம் குருதியுடன் ஆக்சிஜன் கலக்கும்படி செய்தல் — aeration
காற்றுட்டல் kāṟṟuṭṭal similar
(1) நீரினை அல்லது வேறு திரவத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக. அதனுள்ளே காற்றினைச் செலுத்துதல்; காற்றின் வேதியியல் வினைக்கு உட்படுத்துதல் (2) சாக்கடையை அகற்றும் சாதனத்தில், தொட்டியின் அடிமட்ட… — aeration
காற்றுதல் kāṟṟutal similar
வெளிப்படுத்தல், அழித்தல்
காற்றூடல் kāṟṟūṭal similar
காற்றோட்டம் மூலமாகக் குளிர்விக்கும் கலவை செய்யும் செய்முறை — aeration
காடாற்றுதல் kāṭāṟṟutal வினைச்சொல் · Verb similar
பிணம் சுட்ட மறுநாள் எலும்பு திரட்டிப் பால் தெளித்தல்
கற்றுத்தா kaṟṟuttā வினைச்சொல் · Verb similar
(பிறர் ஒருவர் அறிந்துகொள்ளும்படி, புரிந்துகொள்ளும்படி ஏதொன்றையும்) படித்துக்கொள்ளத் தா, படித்துக்கொள்ளச் செய்; படிப்பி
கண்ணகற்றுதல் kaṇṇakaṟṟutal வினைச்சொல் · Verb similar
துயில்நீங்கி விழித்தல்
கஞற்றுதல் kañaṟṟutal வினைச்சொல் · Verb similar
நிரப்புதல்
கனற்றுதல் kaṉaṟṟutal வினைச்சொல் · Verb similar
எரியச்செய்தல்
கழற்றுதல் kaḻaṟṟutal வினைச்சொல் · Verb similar
நெகிழச்செய்தல்
கவற்றுதல் kavaṟṟutal வினைச்சொல் · Verb similar
கவலையடையச் செய்தல் , வருந்துதல்
காப்பாற்றுதல் kāppāṟṟutal வினைச்சொல் · Verb similar
பாதுகாத்தல் , ஆதரவளித்தல்
காற்றூட்டம் kāṟṟūṭṭam similar
பொட்டெலும்பின் முகையுருத் துருத்தம் மற்றும் முக்குப் பக்கக் காற்றறைகள் போன்ற எலும்பில், வளிநிறை குழிவறைகள் அல்லது உயிரணுக்களை உண்டாக்குவது — pneumatisation
கைப்பற்றுதல் kaippaṟṟutal வினைச்சொல் · Verb similar
(கை+பற்று+தல்)
கைமாற்றுதல் kaimāṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
ஆளை வேலையினின்று முறை மாற்றுதல்
கையாற்றுதல் kaiyāṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
உதவிசெய்து இளைப்பாறச் செய்தல்
கைவற்றுதல் kaivaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
பொருளின்று நிலைமை தாழ்தல்
கட்டேறுதல் kaṭṭēṟutal வினைச்சொல் · Verb similar
ஆவேசம் வருதல்
கதறுதல் kataṟutal வினைச்சொல் · Verb similar
உரக்க அழுதல்
கன்றுதல் kaṉṟutal வினைச்சொல் · Verb similar
முதிர்தல்
காடேறுதல் kāṭēṟutal வினைச்சொல் · Verb similar
காட்டிற்கு ஓடுதல்
காதறுதல் kātaṟutal வினைச்சொல் · Verb similar
காதின் துளை அறுதல்
காதறுத்தல் kātaṟuttal வினைச்சொல் · Verb similar
காதின் துளையை அறுத்தல்
காத்திருத்தல் kāttiruttal வினைச்சொல் · Verb similar
வரவுபார்த்திருத்தல்