காதறுதல்

kātaṟutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காதின் துளை அறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதறுதல்)
2.
பத்திரம் தீர்க்கப்பெற்றுக் கிழிபடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதறுதல்)
3.
செருப்பின் வாரறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதறுதல்)
4.
ஊசித்துளை முறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதறுதல்)
5.
கவணில் கல் வைக்கும் இடம் அற்றுப்போதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதறுதல்)
6.
பகைகொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதறுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p29jz397/

தமிழ்
“காதறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p29jz397/
APA
Oliyon Research. (2026). காதறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p29jz397/
MLA
"காதறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/p29jz397/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment