அனற்றுதல்

aṉaṟṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகித்தல்
சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனற்றுதல்)
2.
எரித்தல்
அனற்றினானல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார் (காஞ்சிப்பு.கழுவாய்..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனற்றுதல்)
3.
வயிறுளைதல்
எனக்கு வயிற்றை அனற்றுகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனற்றுதல்)
4.
கோபித்தல்
குமரனை யனற்று மாற்றலர் (சூளாமணிஅரசியற்..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனற்றுதல்)
5.
வீணே உதவுதல்
ஐந்து ரூபாய் உனக்கு அனற்றினேன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனற்றுதல்)
6.
முணங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனற்றுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2stheenx/

தமிழ்
“அனற்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2stheenx/
APA
Oliyon Research. (2026). அனற்றுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2stheenx/
MLA
"அனற்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2stheenx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment