இயற்றுதல்

iyaṟṟutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்தல்
இசையா தெனினு மியற்றியோ ராற்றால் ( 194).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயற்றுதல்)
2.
நடத்துதல்
நெஞ்சே யியற்றுவா யெம் மொடு ( இயற். பெரியதிருவந். 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயற்றுதல்)
3.
சம்பாதித்தல்
ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு ( 760).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயற்றுதல்)
4.
சிருஷ்டித்தல்
கெடுக வுலகியற்றியான் ( 1062).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயற்றுதல்)
5.
நூல்செய்தல்
சாத்தனார் இயற்றிய மணிமேகலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயற்றுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2nwe874k/

தமிழ்
“இயற்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2nwe874k/
APA
Oliyon Research. (2026). இயற்றுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2nwe874k/
MLA
"இயற்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2nwe874k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment