தேடல் · Search: கழிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
190 இல் 76–100 · 76–100 of 190
நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறத… — abdomen
திடக்கழிவுப் பொருள்களை எரிப்பதற்கான நீர் உலை — incinerator
வயது, உயரம், உடல்வாகு ஆகியவற் றுக்குப் போதிய கழிவு செய்யப்பட்டபின்பு, உடல் எடை இயல்புக்கு அதிகமான அளவில் இருத்தல். உகந்த எடைக்கு 20% அதிகமாக இருந்தால் அது மிகை எடையாகும் — overweight
எத்தில் ஆல்ககால் (C2H5OH) — ethanol
(பிளக்சிபிள் ஏசி டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ்) நெகிழ் செலுத்தும் அமைப்புகள். திண்ம நிலைக்கட்டுப்படுத்திகள் அடிப்படையில் அமைந்தவை. ஆற்றல் அலைக்கழிவுகளைக் குறைக்கவல்லவை. பொதுவாக, இவை மிகுந்த விரை… — FACTS
உணவு வழியிலிருந்து கழிவுப் பொருள் எளிதாக வெளியேறுதல், 2.மூட்டு நழுவல் — luxation - 1
*மலக்கூடம் = கக்கூஸ் = கழிவறை
ஒருவருக்கு சேர வேண்டிய பணத்தில் செய்யப்படும் குறைப்பு; கழிவு
ஊருக்கு வெளியே ஒதுங்குதல்
அலைக்கழிவு
ஒரு தனிமம், இதன் அணுவெண் 48. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
காலக்கழிவு
மலம், சாணம், மனிதக்கழிவு, பிய்
* (பெ) - சுகாதாரம்
*கொப்புளம் = கொப்பளம்.
மார்பு எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மூச்சு விடுதலுக்கு முக்கியமான உறுப்பு. இதில் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து எடுத்து, கழிவுப்பொருளாக கார்பன்-டை-… — lung
உடலில் மலம் தங்குமிடம்; மலப்பை
வயிற்றில் கழிவுப் பொருள்கள் வண்டல் கல்லாகப் படிதல். இதனால் மலச்சிக்கலும், வயிற்று வீக்கமும் ஏற்படும் — faecalith
தரையில் கல்பாவிய ஒரு பள்ளம்; அதில் சுற்றுப்புற மண்ணில் பாயும் கழிவு நீர் அல்லது சாக்கடைத் திரவங்கள் கசிந்து தேங்கும் — dry well
கழிவுநீர் செல்லும் வழி. நல்ல வாழ் நலத்திற்கு நல்ல சாய்க்கடைத் திட்டம் இன்றியமையாதது — sewage
கழிவுவழி எரிபொருள் RDX - Research Department Explosive - ஆர்டிஎக்ஸ்: ஆராய்ச்சித்துறை வெடிபொருள், வேறுபெயர் சைக்ளோனைட் — RDF - refuse-derived fuel
கழிவுத் தகவு. விழுக்காட்டில் தெரிவிக்கப்படுவது — discount rate
கழிவுகள் எல்லாம் நீங்கிய பின் வாங்குபவர் சரக்குகளுக்கு அளிக்கும் விலை — net price
சில்லரை விற்பனையாளர் மொத்த விற்பனையாளருக்கு அவர் சரக்குகளுக்குக் கொடுக் கும் விலை. இது கழிவு நீக்கிய சில்லரை விலை — trade price
உற்சாகக்குறைவு