காட்மியம்

kāṭmiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 48. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்மியம்)
2.
தகரம் போன்ற வெண்ணீல உலோகம், இது துத்தநாகத் தாதுப் பொருள்களில் உள்ளது. பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப் படுகிறது. இதன் புகையைச் சுவாசித்தால் நாளடைவில் நுரையீரல் சேதம் அடையும். காட்மியம் கலந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந்தால் உணவு நஞ்சாகும் — Cadmium
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 237)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qpuybjus/

தமிழ்
“காட்மியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qpuybjus/
APA
Oliyon Research. (2026). காட்மியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qpuybjus/
MLA
"காட்மியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qpuybjus/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment