{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qpuybjus/", "data": {"id": "qpuybjus", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qpuybjus/", "kind": "word", "headword": "காட்மியம்", "romanization": "kāṭmiyam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:57:53.354893+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனிமம், இதன் அணுவெண் 48. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காட்மியம்"}, {"n": 2, "definition_ta": "தகரம் போன்ற வெண்ணீல உலோகம், இது துத்தநாகத் தாதுப் பொருள்களில் உள்ளது. பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப் படுகிறது. இதன் புகையைச் சுவாசித்தால் நாளடைவில் நுரையீரல் சேதம் அடையும். காட்மியம் கலந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந்தால் உணவு நஞ்சாகும்", "needs_definition": false, "gloss_en": "Cadmium", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 237"}]}}