மலக்குடல்

malakkuṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலில் மலம் தங்குமிடம்; மலப்பை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலக்குடல்)
2.
பெருங்குடலின் அடிப்பகுதி. இது எஸ் போன்ற தெளிவுப் பகுதிக்கும், மலக்கழிவு வாய்க் குழாய்க்குமிடையில் அமைந்துள்ளது — rectum
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குதவாய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 935)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hjc6qqtn/

தமிழ்
“மலக்குடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hjc6qqtn/
APA
Oliyon Research. (2026). மலக்குடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hjc6qqtn/
MLA
"மலக்குடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hjc6qqtn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment