தேடல் · Search: குதவாய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
26 இல் 1–25 · 1–25 of 26
குதவாய்
kutavāy
மலம் கழியும் வாய். இது ஒரு புழைவாய்ச் சுரிதசை. இது சுருங்கிவிரிந்து மலங்கழிக்க இடமளிக்கிறது — anus
மலக்குடலையும், குதவாயையும் சுற்றி ஏற்படும் வீக்கம் — periproctitis
பெருங்குடல் அடிக்கூற்றினுள் (குதவாய்) நீர்மம் புகுதல். — enteroclysis
குதம், குதவாய் தொடர் பான வெடிப்பு நோய் — anorectal
உடலில் மலம் தங்குமிடம்; மலப்பை
குயவன்
பித்தளை
குடகுநாட்டி லுள்ளோர்
இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையிலுள்ள சந்திப்பு அல்லது குடலை நோக்கிய இரைப்பைத் திறப்பு. இது இயங்கு தசையலான வளையம், இரைப்பையிலிருந்து உணவு குடலுக்குச் செல்ல உதவுவது — pylorus
வளைந்த அடியையுடைய கரடி
இரு சரிவுகள் கூடும் மேல்வரை, நீண்ட மோட்டின் வரை முகடு — ridge
வேறுபட்ட நரம்பியன்களிலிருந்து (நியூரான்ஸ்) உண்டாகும் இரு நரம்பிழைகள் சேருமிடம் — synapse
ஒரு காலத்திலுண்டாகும் பல தொழில்களின் கூட்டத்தைக் கூறுவதாகவேனும் தனித் தனியே தொழிலை விளைத்தற்குரிய பல காரணங்கள ஒன்றுகூடியதல் ஒரு தொழில் பிறப்பதாகக் கூறுவதாகவேனும் வரும் ஓர் அணி
அத்தகிரி : மேற்குமலை
underground cellar, cave, vault - நிலவறை, கீழறை
*, குடவு = குடைந்ததால் ஏற்பட்ட வளைவான அமைப்பு.
குடைவு
தவளை
தானாகவே
குத இரத்தக்குழல் தளர்ச்சி
குடல் கழுவும் அழுத்தக் குழாய்க் கருவியைக் குதவாய் வழியே செலுத்தி நீரேற்றிக் குடல் கழுவுதல் — enema
குடலை ஊடுகதிர்ப்படம் எடுப் பதற்கு ஆயத்தமாகக் குதவாய் வழியே குடல் கழுவுவதற்குப் பயன்படும் கருவியின் வணிகப் பெயர். — clysodrast
குதவாய்ப் பகுதியில் உண்டாகும் மூல நோய் — haemorrhodial
சிறுகுடல் பின் பகுதிக்கும் பெருங்குடல் அடிக்கூறுக்கும் (குதவாய்) இடையில் தசை நாளங்களில் அறுவை மருத்துவம் — ileoproctostomy
பேரியம் சல்ஃபேட்டை குதவாய் வழியாகச் செலுத்தி குடலினைத் துப்பரவு செய்தல் — barium enema