தேடல் · Search: கண்டறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

கந்தாலி kantāli பெயர்ச்சொல் · Noun similar
கச்சோலம்
கந்திரி kantiri பெயர்ச்சொல் · Noun similar
ஒரு முகமதியப் பண்டிகை , நாகூரில் துருக்கர் கொண்டாடும் சிறப்புப் பண்டிகை
காண்தக kāṇtaka similar
அழகுபொருந்த
காண்வரி kāṇvari பெயர்ச்சொல் · Noun similar
பிறர் காணும்படி பலகாலும் வந்து நடிக்குங் கூத்து
காந்த அச்சு kānta accu similar
காந்த உள் மையம்; காந்த வளையம் : குறும் கொட்டை வடி விலான பொருள். காந்தமேற்றக் கூடியது. இரும இயக்கங்களை சேமிக்கும் திறனுடையது. — magnetic core
கைத்தறி kaittaṟi பெயர்ச்சொல் · Noun similar
கையால் இயக்கப்படும் தறி
கௌதாரி kautāri பெயர்ச்சொல் · Noun similar
கவுதாரி, பறவை இனங்களுள் ஒன்று — grey francolin
சந்தரி cantari பெயர்ச்சொல் · Noun similar
துளசி
பண்டாரி paṇṭāri பெயர்ச்சொல் · Noun similar
கருவூலக் காப்பாளன்
கோல் kōl பெயர்ச்சொல் · Noun meaning
கோல் 1) தடி, 2) ஆட்சி, 3) அம்பு, 4) யாழின் நரம்பு.
பாட் pāṭ meaning
தகவல் அனுப்பப்படும் வேகத்தைக் கண்டறியும் அலகு — baud
நேரம் nēram பெயர்ச்சொல் · Noun meaning
கடிகாரத்தின் மூலம் கண்டறியக் கூடியக் கணக்கு. — time
சுடர் cuṭar பெயர்ச்சொல் · Noun meaning
ஒளி — Light, flame
தராசு tarācu பெயர்ச்சொல் · Noun meaning
எடையைக் கண்டறிய உதவும் கருவி. — balance
தேடல் tēṭal பெயர்ச்சொல் · Noun meaning
(ஒன்றைக்) கண்டறிவதற்காக மேற்கொள்ளும் முயற்சி.
ஆவைன் āvaiṉ meaning
நுண்ணுயிர்கள் அல்லது நச்சியங்களைக் கொண்ட நீர்ம ஊடகம், பாலூட்டிகளில் செலுத்தும் பொழுது நோய் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது.1796இல் எட்வர்டு ஜென்னர் முதன்முதலாக அம்மை குத்தி னார். ஊசிமூலம்… — vaccine
இறப்பு iṟappu பெயர்ச்சொல் · Noun meaning
உயிரற்ற நிலை, உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யாது நின்று போகும் நிலை.
மாதிரி mātiri பெயர்ச்சொல் · Noun meaning
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மாதிரி
ஆழமானி āḻamāṉi பெயர்ச்சொல் · Noun meaning
* ஆழமானி (பெ) = எதிரொலி ஆழமானி = கடலின் ஆழத்தைக் கண்டறியும் கருவி.
அணுகல் aṇukal பெயர்ச்சொல் · Noun meaning
கிட்டல்.
அறிவது aṟivatu meaning
கண்டறிவது, மதிப்பது, (குறள் 61); ஒன்றனை அறிவது, (குறள் 293); அறிந்து கொள்வது, (குறள் 1255).
ஜம்பர் jampar meaning
Jump Lead என்பதன் குறும் பெயர். இரண்டு அல்லது மேற் பட்ட வன்பொருள் இணைப்பு களை இணைக்கும் தற்காலிகக் கம்பி. கோளாறு கண்டறியவும் மாற்று வசதிகளை அளிக்கவும் இவற்றை பயன்படுத்துகிறார் கள். Jump… — Jumper (Jump Lead)
ரார்ப் rārp meaning
முன் பின்னான முகவரி கணக்கிடு நெறிமுறை என்று பொருள்படும் Reverse Address Resolution Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் ஒரு குறும்பரப்பு… — RARP
சைக்ளோ caikḷō meaning
காந்தத் திறனில்லாத உலோகங்களிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிவதற்குப் பயன்படும் ஒளிர்ந்து ஊடுருவும் ஆய்வுச் சோதனை — zyglo
ராடார் rāṭār meaning
ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்க மூலம் தன் னிலையும், விமானங்கள், கப்பல்கள், கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு — Radar