பண்டாரி

paṇṭāri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவூலக் காப்பாளன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டாரி)
2.
நிதி காப்பாளன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டாரி)
3.
உடையார்சாதிப் பட்டப்பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டாரி)
4.
மரக்கலப் பண்டங் காப்போன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டாரி)
5.
காவல் அதிகாரியின் ஏவலாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டாரி)
6.
சைவத்துறவி .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டாரி)
7.
பண்டாரம். எ-டு பண்டாரி ஆனபடிபோற்றி (போப 20).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 187)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbuxrzag/

தமிழ்
“பண்டாரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbuxrzag/
APA
Oliyon Research. (2026). பண்டாரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dbuxrzag/
MLA
"பண்டாரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbuxrzag/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment