மாதிரி
mātiri
பொருள்கள் · Senses
1.
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மாதிரி
2.
1. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தொகையில் கண்டறிந்த செய்திகளின் துணைத்தொகுதி 2. முழுவதன் குணநலன் களையும் வெளிப்படுத்தும் ஒரு முழுப் பொருளின் பகுதி.
— sample
3.
ஒரு சிறப்பினத்தை வரையறுக்கப் பயன்படும் பொருள். இது உலர்ந்த பொருளாகவோ வரைபடமாகவோ இருக்கலாம். ஒரு பேரினத்தின் மாதிரி வகையையும் குடும்ப மாதிரிப் பேரினத்தையும் விளக்கப் பயன்படும் சொல், எ-டு பேரினம் சொலானம் என்பது சொலனேசிக் குடும்பத்தின் மாதிரிப் பேரினமாகும். 2.வகை. வேதி மாற்ற வகை. 3. அச் செழுத்து. (ப.து)
— type-1
4.
ஒன்றின் பகர்ப்பு கணித வடிவத்தில் இருப்பது
— model
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hye63bjh/
தமிழ்“மாதிரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hye63bjh/APA
Oliyon Research. (2026). மாதிரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hye63bjh/MLA
"மாதிரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hye63bjh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment