மாதிரி

mātiri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மாதிரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதிரி)
2.
1. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தொகையில் கண்டறிந்த செய்திகளின் துணைத்தொகுதி 2. முழுவதன் குணநலன் களையும் வெளிப்படுத்தும் ஒரு முழுப் பொருளின் பகுதி. — sample
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 971)
3.
ஒரு சிறப்பினத்தை வரையறுக்கப் பயன்படும் பொருள். இது உலர்ந்த பொருளாகவோ வரைபடமாகவோ இருக்கலாம். ஒரு பேரினத்தின் மாதிரி வகையையும் குடும்ப மாதிரிப் பேரினத்தையும் விளக்கப் பயன்படும் சொல், எ-டு பேரினம் சொலானம் என்பது சொலனேசிக் குடும்பத்தின் மாதிரிப் பேரினமாகும். 2.வகை. வேதி மாற்ற வகை. 3. அச் செழுத்து. (ப.து) — type-1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 449)
4.
ஒன்றின் பகர்ப்பு கணித வடிவத்தில் இருப்பது — model
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 158)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hye63bjh/

தமிழ்
“மாதிரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hye63bjh/
APA
Oliyon Research. (2026). மாதிரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hye63bjh/
MLA
"மாதிரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hye63bjh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment