{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hye63bjh/", "data": {"id": "hye63bjh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hye63bjh/", "kind": "word", "headword": "மாதிரி", "romanization": "mātiri", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:25.959122+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மாதிரி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மாதிரி"}, {"n": 2, "definition_ta": "1. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தொகையில் கண்டறிந்த செய்திகளின் துணைத்தொகுதி 2. முழுவதன் குணநலன் களையும் வெளிப்படுத்தும் ஒரு முழுப் பொருளின் பகுதி.", "needs_definition": false, "gloss_en": "sample", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 971"}, {"n": 3, "definition_ta": "ஒரு சிறப்பினத்தை வரையறுக்கப் பயன்படும் பொருள். இது உலர்ந்த பொருளாகவோ வரைபடமாகவோ இருக்கலாம். ஒரு பேரினத்தின் மாதிரி வகையையும் குடும்ப மாதிரிப் பேரினத்தையும் விளக்கப் பயன்படும் சொல், எ-டு பேரினம் சொலானம் என்பது சொலனேசிக் குடும்பத்தின் மாதிரிப் பேரினமாகும். 2.வகை. வேதி மாற்ற வகை. 3. அச் செழுத்து. (ப.து)", "needs_definition": false, "gloss_en": "type-1", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 449"}, {"n": 4, "definition_ta": "ஒன்றின் பகர்ப்பு கணித வடிவத்தில் இருப்பது", "needs_definition": false, "gloss_en": "model", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 158"}]}}