கோல்

kōl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோல் 1) தடி, 2) ஆட்சி, 3) அம்பு, 4) யாழின் நரம்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோல்)
2.
அம்பு, குதிரைச் சம்மட்டி, தண்டு, ஊன்றுகோல், தடி, தராசுகோல், அளவுகோல், செங்கோல், யாழ்நரம்பு, எழுதுகோல், திரட்சி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 158)
3.
துலாக்கோல், எடைக் கோல் (குறள் 118); செங்கோல், (குறள் 390); ஊன்று கோல், (குறள் 415); கொடுங்கோல், (குறள் 552, 558, 570); முறை செய்யும் கோல், (குறள் 543, 546, 554); அளவு கோல், (7:10, 796); கண்ணுக்கு மை தீட்டும் கோல், (குறள் 12.85).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 125)
4.
1. ஒரு ஒல்லியான நேர் உருளை. 2. குறைவான வெளிச்சத்தையும் கண்டறிய, கண்ணைத் தகவமைக்கும் ரோடாப்சின் கொண்ட விழித்திரையிலுள்ள ஒளியுணரும் செல்கள் — rod
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 958)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d633ydph/

தமிழ்
“கோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d633ydph/
APA
Oliyon Research. (2026). கோல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d633ydph/
MLA
"கோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d633ydph/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment