தேடல் · Search: உறுப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
* (பெ உ வி) அழுத்தம்
குறள் (குட்டை), செவிடு, மூங்கை (ஊமை), கூன், குருடு, மருள், உறுப்பிலாப் பிண்டம்.
ஒரு உறுப்பின் தீவிரமான குருதிக் குறை நிலையில், ஏற்படும் தீவிரமான, தொடர்ந்த, நிற்காத வலி, இரவிலும் நோயாளியை விழித்திருக்கச் செய்கிறது. இதற்கு உடல் நரம்புகளின் குருதிக் குறை மாற்றங்க… — restpain
தாவர, விலங்குக் கண்ணறைகளின் (செல்களின்) ஒர் உறுப்பி (ஆர்கனேல்). சிதைக்கும் பண்புடைய பல நொதிகளைக் கொண்டது. இதன் வேலைகள். 1. உணவுக் குமிழிகளுக்கு நொதி களை வழங்கல். 2. உருவளர்ச்சியின் பொ… — lysosome
பங்காதாயம் 1) ஒரு நிறுமத்தின் சம்பாதிப்புகளின் ஒரு பகுதியை, அதன் பங்குதாரர்களுக்கு அளித்தல். இது விழுக்காட்டில் குறிக்கப்படுவது. 10% பங்கு ஈவு 2) தன் ஆதாயங்களின் ஒரு பகுதியைக் கூட்டுற… — dividend
ஏனம்; சமையலறையில் உணவு சமைக்கப் பயன்படும் கொள்கலம். — utensil, cookware, role, character in a story or drama
மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் நிறு வனத்தில் கணினி சிறப்புக் குழு கணினி விவரணம் மற்றும் செயல்பாடு மற்றும் தகவல் செயலாக்க தொழில் நுணுக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடித் த… — Institute of Electrica and Electronics Engineers Computers Society (IEEECS)
ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு இளம்பிள்ளைப் படைநோய், ஈளைநோய், சளிக்காய்ச்சல் ஆகிய நோய்கள் பரம்பரையாகவோ தனித்தனியாகவோ, அல்லது மூன்றும் சேர்ந்தோ பீடித்தல். — atopic syndrome
ஈரல் உறுப்பின் இழைமம் இற்று இணைமங்கள் மட்டுமீறி வளர்ச்சியடையும் கோளாறு — hepatocirrhosis
ஒர் உறுப்பின் நோய் நிலை. எ-டு. கல்லீரலுக்குரிய பொருள் நீங்கி. அதற்குப் பதில் நார்த்திசு உண்டாதல். ஆகவே, அடிவயிறு பருத்துக் காணப்படும். பா. ascites — cirrhosis
தாவரக் கண்ணறைக் கணியத்தில் காணப்படும் உறுப்பிகள். திட்டமான இரட்டைப் படலத்தால் மூடப்பட்டுள்ளவை. இவை மூவகைப் படும் 1. பசுங்கணிகங்கள்: (குளோ ரோபிளாஸ்ட்ஸ்) இலையில் உள்ளவை. 2. நிறக்கணிகங்கள்: (க… — plastids
உறுப்பிசைக்குறி - படிக்கையில் ஒரு மாத்திரைக்காலம் நிறுத்துவதற்கு அடையாளமாக இடும் , எனும் குறி.
சேவைப் பெற, குறிப்பிட்ட சேவையமைப்பில் சேரும் உறுப்பினர்.
ஒரு நிறுவனத்தின், பங்குகளைப் பெற்று இருப்பவர்.
ஒரு அறக்கட்டளையின் உறுப்பினர். — trustee
உறுப்புக்கும் உறுப்பிக்கும் உள்ள வேற்றுமை
உறுப்பினாற் செய்யும் அபிநயம்
ஏதாவதொரு பாகத்தில் அல்லது உறுப்பில் இரத்தம் அதிகமாகச் சேர்வதால் ஏற்படும் குத்தல் நோய்
குறிப்பிட்ட வடிவத்திற்காக, திரும்ப திரும்ப பயன்படுத்தும் சொற்களின் தொகுப்பு, வாக்கியங்கள் அல்லது நிரல்கள்.
குடிமக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களைக் கொண்டு நடைபெறும் ஆட்சி
ஒரு தேடல் படிமுறை. ஒரு பட்டியலிலுள்ள ஒர் உறுப்பினை அதன் தற்சார்பு முகவரி கொண்டு கண்டறியும் முறை. இத்தேடல் முறையில் ஏறத்தாழ நேரடியாகவே தேடும் உறுப்பினை அணுக முடியும் என்பதால் இம்முற… — hash search
ஒரு பொருளின் பகுதிகளை வரிசைப்படுத்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல்;நிரல் தொடர்கள் ஒழுங்கு படுத்தப் படும் முறை. — structure
சமுதாயத்தை வெறுக்கிற மனநிலை, ஒரு சமுதாயத்தின் அதன் உறுப்பினர்கள் விதிக்கும் கடமைப் பொறுப்பு களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலை. — antisocial
உடலின் ஏதேனும் உறுப்பில், குறிப்பாக நகங்களில் இயல்புக்கு மீறிய வளைவு இருத்தல் — gryposis
சேர்மத்தின் அடிப்படைக்கூறாக அமைந்து, சேர்மத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம். ஒர் உறுப்பின் மூலவேர் சிலசமயம், ஒர்… — radical