இறுகுநோய்

iṟukunōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் உறுப்பின் நோய் நிலை. எ-டு. கல்லீரலுக்குரிய பொருள் நீங்கி. அதற்குப் பதில் நார்த்திசு உண்டாதல். ஆகவே, அடிவயிறு பருத்துக் காணப்படும். பா. ascites — cirrhosis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 87)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ds89spr7/

தமிழ்
“இறுகுநோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ds89spr7/
APA
Oliyon Research. (2026). இறுகுநோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ds89spr7/
MLA
"இறுகுநோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ds89spr7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment