புலத்தேடல்

pulattēṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தேடல் படிமுறை. ஒரு பட்டியலிலுள்ள ஒர் உறுப்பினை அதன் தற்சார்பு முகவரி கொண்டு கண்டறியும் முறை. இத்தேடல் முறையில் ஏறத்தாழ நேரடியாகவே தேடும் உறுப்பினை அணுக முடியும் என்பதால் இம்முறை மிகவும் திறன்மிக்கதாகக் கருதப்படுகிறது — hash search
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அடையாள வழி தேடல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 686)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/32kwh4sa/

தமிழ்
“புலத்தேடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32kwh4sa/
APA
Oliyon Research. (2026). புலத்தேடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/32kwh4sa/
MLA
"புலத்தேடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32kwh4sa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment