தேடல் · Search: இயல்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

இயலப்பு iyalappu பெயர்ச்சொல் · Noun similar
தீயிலைபத்திரி, பொன்
இயல் iyal பெயர்ச்சொல் · Noun similar
துறை — ology ( the formative for all sciences and fields of study), nature
இயல்பான் iyalpāṉ similar
தன்மையினால், (குறள் 452).
இயல்பாய் iyalpāy similar
கேட்டமுறையே.
இயல்பார் iyalpār similar
தன்மையை உடையவர், (குறள் 1311).
இயல்பால் iyalpāl பெயர்ச்சொல் · Noun similar
கண்டங்கத்திரி
இயல்பூபதி iyalpūpati பெயர்ச்சொல் · Noun similar
வில்வம்
இயல்பொன் iyalpoṉ பெயர்ச்சொல் · Noun similar
இயற்கைப் பொன்
இயாழ் iyāḻ பெயர்ச்சொல் · Noun similar
ஓரிசைக்கருவி.
ஈயல் īyal பெயர்ச்சொல் · Noun similar
சிறகு முளைத்துப் பறக்கும் கறையான்
இயல் பூதிகம் iyal pūtikam பெயர்ச்சொல் · Noun similar
குட்டிவிளா, நாய் விளா, கச்சோலம்
இயல்பூபகம் iyalpūpakam பெயர்ச்சொல் · Noun similar
கடல் நீர்
ஒவ்வொரு இணைப்போடும் இது பயன்படுவது. இணைந்த ஆவணம் காட்டப்பட வேண்டிய சட்டத்தைக் குறிப்பது — target attribute
இயல்பாக iyalpāka similar
இயற்கையாக, (குறள் 951).
இயல்பாக்கு iyalpākku similar
normalise
இயல்பான iyalpāṉa similar
normal
ஒத்தியல்பு ottiyalpu similar
1. ஒரு கணினிக்காக எழுதப்பட்ட நிரல், வேறு ஒரு மாறுபட்ட கணினியில் செயல்பட அனுமதிக்கும் சில கணினிகளின் தன்மை. 2. கணினியும், அச்சுப் பொறியும் போன்று பல்வேறு சாதனங்கள் ஒன்றுசேர்ந்து வேலை… — compatibility
பிற piṟa பெயர்ச்சொல் · Noun meaning
மற்றைய — other
ஏது ētu பெயர்ச்சொல் · Noun meaning
எங்கிருந்து
நாடு nāṭu பெயர்ச்சொல் · Noun meaning
ந் + ஆடு = நாடு — country, seek
அளவு aḷavu பெயர்ச்சொல் · Noun meaning
வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது. — size, dimension, measure, limit
பால் pāl பெயர்ச்சொல் · Noun meaning
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம் — division, sex, gender
அலகு alaku பெயர்ச்சொல் · Noun meaning
அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும், — unit
ஊனம் ūṉam பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
தவம் tavam பெயர்ச்சொல் · Noun meaning
தவம் (பெ) - நோற்றல்