பிற

piṟa
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மற்றைய — other
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிற)
2.
இதர
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிற)
3.
வேறு, (குறள் 34, 61, 95, 213, 300); மற்றொன்று, மாறான, இயல்புடையவை, (குறள் 1102); அசை நிலை, (குறள் 1181, 1184).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wvbn98fw/

தமிழ்
“பிற”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvbn98fw/
APA
Oliyon Research. (2026). பிற. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wvbn98fw/
MLA
"பிற." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvbn98fw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment