தேடல் · Search: ஆவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

ஆவி வழி குளிரூட்டு முறை āvi vaḻi kuḷirūṭṭu muṟai prefix
vapourphase refrigiration
ஆத்மா ātmā பெயர்ச்சொல் · Noun variant
உடல் இயக்கத்துடன் இருப்பதற்குக் காரணமானது எனக் கருதப்படுவது. — soul
ஆன்மா āṉmā பெயர்ச்சொல் · Noun variant
உடல் இயக்கத்துடன் இருப்பதற்குக் காரணமானது எனக் கருதப்படுவது. — atma, soul
உயிர்ப்பு uyirppu பெயர்ச்சொல் · Noun variant
மூச்சு
ஊசமன் ūcamaṉ பெயர்ச்சொல் · Noun variant
ஆவி
சீமூதவாகி cīmūtavāki பெயர்ச்சொல் · Noun variant
புகை
வாயு vāyu பெயர்ச்சொல் · Noun variant
*, - வாயு = எரிவளி
அவி avi வினைச்சொல் · Verb similar
நீரில் அல்லது ஆவியில் சூடாக்குவதன் மூலம் வேக வை. — boil......... - उबलना, suppress - छिपाना, extinguish - बुझाना
ஆ.வி ā.vi similar
ஆனந்தவிகடன் என்ற சொல்லை, ஆ.வி என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அவயவி avayavi பெயர்ச்சொல் · Noun similar
உடல்
அவலாவி avalāvi பெயர்ச்சொல் · Noun similar
பெரும்பீளை
அவின் aviṉ பெயர்ச்சொல் · Noun similar
அபின் ()
அவிர் avir பெயர்ச்சொல் · Noun similar
பிரகாசம்
அவில் avil பெயர்ச்சொல் · Noun similar
அவற்றுள்.
அவிழ் aviḻ வினைச்சொல் · Verb similar
முடிச்சைக் கழற்று — loosen, untie, unbind, unpack, cause to open, solve a riddle, become loose, unt…
பகரி pakari பெயர்ச்சொல் · Noun meaning
காண்க...ஆவிரை ()
படரை paṭarai பெயர்ச்சொல் · Noun meaning
ஆவிரை .
வாரை vārai பெயர்ச்சொல் · Noun meaning
மூங்கில்
ஈதர் ītar meaning
இயலுலகமெங்கும் நீக்கமற நிரம்பி, மின்காந்த அலைகளின் இயக்கத்திற்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள்; மயக்க மருந்தாகப் பயன்படுகிற, எளிதில் ஆவியாகக் கூடிய சேர்ம நீர்மம் — ether
குழல் kuḻal பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்க்குழற்சி, கொண்டை
சாரம் cāram பெயர்ச்சொல் · Noun meaning
சாராம்சம், மையப் பொருள், கருப்பொருள் — essence, gist, summary
ஆவாரை āvārai பெயர்ச்சொல் · Noun meaning
ஆவிரை
அவசம் avacam பெயர்ச்சொல் · Noun meaning
தன்வசப்படாமை, மயக்கம்
கடவுள் kaṭavuḷ பெயர்ச்சொல் · Noun meaning
கட + உள் : க்அட்அ + வ் + உள் = கடவுள்
பாலாவி pālāvi பெயர்ச்சொல் · Noun meaning
பாலின் ஆவி