அவி
avi
பொருள்கள் · Senses
1.
நீரில் அல்லது ஆவியில் சூடாக்குவதன் மூலம் வேக வை.
— boil......... - उबलना, suppress - छिपाना, extinguish - बुझाना
2.
அடக்கு (புலன்கள் முதலியவற்றை)
3.
அணை (தீ முதலியவற்றை அணை)
4.
ஆடு, தேவருணவு, ஓம நெய், சோறு
5.
அவி என்பதே வடமொழியில் ஹவிஸ் என வழங்கப்படுகிறது என்பர் மொழி ஆய்வாளர். தமிழில் அவித்துப் படைப்பதை அவி எனப்படுகின்றது. அவியல் என்ற உணவுப் பொருளை உண்டோரும் இதனை அறிவர். நெய், (குறள் 259); வானோர்களை நினைத்து ஹோமத்தில் சொரியும் நெய் முதலியன, (குறள் 413).
6.
வேள்வி, உணவு. எ-டு திருநின்ற போகம்வளர் அவி சென்று மேவியது. (சிசி பப 203)
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tymbc77m/
தமிழ்“அவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tymbc77m/APA
Oliyon Research. (2026). அவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/tymbc77m/MLA
"அவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tymbc77m/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment