அவசம்

avacam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தன்வசப்படாமை, மயக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவசம்)
2.
ஆவிய தில்லாளென்ன வவசமாய் (கந்தபு. வள்ளியம். 153).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவசம்)
3.
அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக மெலிவானாள் () 116) - மிகவும் மயக்கம் ஏற்பட்டு, நிறைய ஊர்வம்புகள் பிறக்கவும், மிகவும் மெலிந்து போனாள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவசம்)
4.
மகிழ்ச்சி

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sa2txdjx/

தமிழ்
“அவசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sa2txdjx/
APA
Oliyon Research. (2026). அவசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sa2txdjx/
MLA
"அவசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sa2txdjx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment