தேடல் · Search: அழைத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

141 இல் 76–100 · 76–100 of 141

அலக்கழித்தல் alakkaḻittal பெயர்ச்சொல் · Noun similar
அலைத்து வருத்துதல்(பணவிடு. கண்ணி..)
அலப்பாரித்தல் alappārittal பெயர்ச்சொல் · Noun similar
அலப்பு + ஆரி = வீண்பேச்சுப் பேசி ஆரவாரித்தல்
அளப்பறிதல் aḷappaṟital பெயர்ச்சொல் · Noun similar
உட்கருத்தைத் தந்திரமாயறிதல்
ஆலைபாய்தல் ālaipāytal பெயர்ச்சொல் · Noun similar
மனச்சுழற்சி.
குறித்தழைத்தல் kuṟittaḻaittal வினைச்சொல் · Verb similar
கூட்டத்திலுள்ள ஒருவனைக் குறிப்பிட்டழைத்தல்
தலைவைத்தல் talaivaittal வினைச்சொல் · Verb similar
தலையிடுதல்
பெண்ணழைத்தல் peṇṇaḻaittal வினைச்சொல் · Verb similar
திருமணத்திற்கு மணமகளை மணமகன் வீட்டிற்கு அழைத்தல்
பேரழைத்தல் pēraḻaittal பெயர்ச்சொல் · Noun similar
ஆஜர்க் கணக்கெடுத்தல்
அசைதல் acaital பெயர்ச்சொல் · Noun similar
நோதல் ()
அசைத்தல் acaittal வினைச்சொல் · Verb similar
ஆட்டுதல்
அடைதல் aṭaital வினைச்சொல் · Verb similar
சேருதல்
அடைத்தல் aṭaittal பெயர்ச்சொல் · Noun similar
விதிக்கப்படுதல்
அணைதல் aṇaital பெயர்ச்சொல் · Noun similar
படுத்தல்
அதைதல் ataital பெயர்ச்சொல் · Noun similar
கற்கடகசிங்கி
அதைத்தல் ataittal பெயர்ச்சொல் · Noun similar
வீங்குதல்
அமைதல் amaital பெயர்ச்சொல் · Noun similar
அடங்குதல்(கல்லா. முரு. வரி, )
அமைத்தல் amaittal பெயர்ச்சொல் · Noun similar
செய்துமுடித்தல். யாத்தமைப்பதுவே (தொல். பொ. 481).
அரைதல் araital பெயர்ச்சொல் · Noun similar
தேய்தல்
அரைத்தல் araittal பெயர்ச்சொல் · Noun similar
அம்மி முதலியவற்றால் அரைத்தல்
அறைதல் aṟaital பெயர்ச்சொல் · Noun similar
அடித்தல்
அலந்தல் alantal பெயர்ச்சொல் · Noun similar
செங்கத்தாரி.
அலர்தல் alartal பெயர்ச்சொல் · Noun similar
மலர்தல்
அலர்த்தல் alarttal பெயர்ச்சொல் · Noun similar
மலர்தல்
அலைகல் alaikal பெயர்ச்சொல் · Noun similar
கரையை நீர் கரையாதபடி அமைக்குங் கல்
அலைகள் alaikaḷ similar
Tides