அமைதல்
amaital
பொருள்கள் · Senses
1.
அடங்குதல்(கல்லா. முரு. வரி, )
2.
திருப்தியாதல்
அமைய வுண்மின்..
3.
உடன்படுதல்
கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை (திருக்குறள் )
4.
வழுவாயினும் ஏற்புடையதாதல்
பொருள் வேறுபட்டு வழீஇ யமையுமாறு (தொல்காப்பியம் பொ. உரை)
5.
தீர்மானமாதல்
அந்த வீடு எனக் கமைந்தது
6.
நெருங்குதல்
வழையமை சாரல் (மலைபடுகடாம் )
7.
பொருந்துதல்
பாங்கமை பதலை (கந்தபுராணம் திருப்பர..)
8.
போதியதாதல்
கற்பனவு மினியமையும் (திருவாசகம் )
9.
தங்குதல்(அகநானூறு )
10.
ஆயத்தமாதல்
அமைதிர் போருக்கு (கந்தபுராணம் வச்சிர. )
11.
தகுதியாதல்
12.
நிறைதல்
உறுப்பமைந்து (திருக்குறள் )
13.
முடிவடைதல்
அமைந்த தினிநின் றெழில் (கலித்தொகை )
14.
இல்லையாதல்(சீவக சிந்தாமணி )
15.
செய்யக் கூடியதாதல்
காரியம்..அமையுமாயினும் (சேது புராணம் அவை..)
16.
பொருந்துதல்; நட்பு கொள்ளல், (குறள் 825), அளவுக்கு அமைதல்; கலவி இன்பத்தில் சேருதல், (குறள் 1302).
17.
அறிதல், இருத்தல்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q2w8n35z/
தமிழ்“அமைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q2w8n35z/APA
Oliyon Research. (2026). அமைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q2w8n35z/MLA
"அமைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q2w8n35z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment