அலர்தல்

alartal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலர்தல்)
2.
பரத்தல்
அலர்தலை மாநிலம் (நைடத. சிறப்புப்..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலர்தல்)
3.
பெருத்தல்
அலர்முலை யாகத்து (கலித்தொகை )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலர்தல்)
4.
விளங்குதல்
ஆழியங் கிழவனா யலரும் (சூளாமணி குமார..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலர்தல்)
5.
சுரத்தல்
அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇ (பெரும்பாண்..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலர்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yush6b7k/

தமிழ்
“அலர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yush6b7k/
APA
Oliyon Research. (2026). அலர்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yush6b7k/
MLA
"அலர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yush6b7k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment