அணைதல்

aṇaital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படுத்தல்
அணைவ தரவணைமேல் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணைதல்)
2.
அவிதல்
விளக்கணைந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணைதல்)
3.
பிறத்தல்
தவத்தா லணைந்த புதல்வன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணைதல்)
4.
சார்தல்
அணைந்திது நெஞ்சஞ் சாமலறைவதென் (திருவாலவா+ )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணைதல்)
5.
பொருந்துதல்
பாரணைய வடிதாங்க(திருநூற்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணைதல்)
6.
புணர்தல்
கிரதுவினை யணைந்து பெற்றாள் (கூர்மபுராணம் பிருகுவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணைதல்)
7.
பற்றி நிற்றல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 17)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u675ssrv/

தமிழ்
“அணைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u675ssrv/
APA
Oliyon Research. (2026). அணைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u675ssrv/
MLA
"அணைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u675ssrv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment