அணைதல்
aṇaital
பொருள்கள் · Senses
1.
படுத்தல்
அணைவ தரவணைமேல் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய்.)
2.
அவிதல்
விளக்கணைந்தது
3.
பிறத்தல்
தவத்தா லணைந்த புதல்வன்
4.
சார்தல்
அணைந்திது நெஞ்சஞ் சாமலறைவதென் (திருவாலவா+ )
5.
பொருந்துதல்
பாரணைய வடிதாங்க(திருநூற்.)
6.
புணர்தல்
கிரதுவினை யணைந்து பெற்றாள் (கூர்மபுராணம் பிருகுவா.)
7.
பற்றி நிற்றல்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u675ssrv/
தமிழ்“அணைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u675ssrv/APA
Oliyon Research. (2026). அணைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/u675ssrv/MLA
"அணைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u675ssrv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment