தேடல் · Search: அழிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

188 இல் 76–100 · 76–100 of 188

ஈடழித்தல் īṭaḻittal பெயர்ச்சொல் · Noun similar
வலிகெடுத்தல்
தளிதல் taḷital வினைச்சொல் · Verb similar
தெளிதல்
தளித்தல் taḷittal வினைச்சொல் · Verb similar
துளித்தல்
தாளித்தல் tāḷittal பெயர்ச்சொல் · Noun similar
ஒர் இந்திய சமையல் செய்முறை. — an indian cooking process in which mustard seeds, asafoetida, curry leaves and …
அஞ்சலித்தல் añcalittal பெயர்ச்சொல் · Noun similar
அஞ்சலிசெய்தல்..
அஞ்சளித்தல் añcaḷittal வினைச்சொல் · Verb similar
ஆதரவு தருதல் , அடைக்கலங் கொடுத்தல்
அலகுகழித்தல் alakukaḻittal பெயர்ச்சொல் · Noun similar
கணிதத்தில் விதை முதலியவற்றைக் கொண்டு தொகைக் குறைத்தல்
அழுதுவழிதல் aḻutuvaḻital பெயர்ச்சொல் · Noun similar
பொலிவின்றியிருத்தல்(பேச்சு வழக்கு)
அரசளித்தல் aracaḷittal பெயர்ச்சொல் · Noun similar
ஆளல்.
அருக்களித்தல் arukkaḷittal வினைச்சொல் · Verb similar
அஞ்சுதல்
அறிவழிதல் aṟivaḻital பெயர்ச்சொல் · Noun similar
புத்திகெடல்.
அலைதல் alaital பெயர்ச்சொல் · Noun similar
அசைதல்
அலைத்தல் alaittal பெயர்ச்சொல் · Noun similar
அசைத்தல்
அளைதல் aḷaital வினைச்சொல் · Verb similar
தழுவுதல்
அள்ளித்துள்ளுதல் aḷḷittuḷḷutal பெயர்ச்சொல் · Noun similar
மிகச்செருக்குதல்
அழைத்தல் aḻaittal பெயர்ச்சொல் · Noun similar
கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாசகம்)
கலித்தல் kalittal வினைச்சொல் · Verb similar
ஒலித்தல்
களித்தல் kaḷittal வினைச்சொல் · Verb similar
மகிழ்தல்
கழித்தல் kaḻittal similar
subtraction
சலித்தல் calittal வினைச்சொல் · Verb similar
ஒலித்தல்
சளித்தல் caḷittal வினைச்சொல் · Verb similar
சளிநோய் கொள்ளுதல்
சழிதல் caḻital வினைச்சொல் · Verb similar
சப்பளித்தல்
நலித்தல் nalittal பெயர்ச்சொல் · Noun similar
நோய்
நளிதல் naḷital பெயர்ச்சொல் · Noun similar
செறிதல்
நாளிதழ் nāḷitaḻ பெயர்ச்சொல் · Noun similar
தினசரி, நாளேடு, செய்தித்தாள்