களித்தல்
kaḷittal
பொருள்கள் · Senses
1.
மகிழ்தல்
2.
கள்ளுண்டு வெறிகொள்ளுதல்
3.
மதங்கொள்ளுதல்
4.
செருக்கடைதல்
5.
நுகர்தல்
6.
கள் உண்ணல்
7.
தலை கால் தெரியாத மகிழ்ச்சிப் போதையால் ஆடிப் பாடி பேசிடும் உற்சாகம் மிகுதல், (குறள் 1281).
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6y66axpk/
தமிழ்“களித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6y66axpk/APA
Oliyon Research. (2026). களித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6y66axpk/MLA
"களித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6y66axpk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment