சலித்தல்

calittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலித்தல்)
2.
அசைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலித்தல்)
3.
மனஞ்சலித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலித்தல்)
4.
சோர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலித்தல்)
5.
வெறுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலித்தல்)
6.
சல்லடையினால் சலித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலித்தல்)
7.
கோபங்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலித்தல்)
8.
அருவருப்புக்காட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சலித்தல்)
9.
அசைதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 171)
10.
சோர்வு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 116)
11.
மற்றப் பதிவேடுகளை உட் செலுத்துவதற்கு அனுமதிப்பதற்காகப் பதிவேடுகளை உள்முகமாகப் பிரிப்பதற்கான முறை. — sifting
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உள்முகப் பிரிப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1331)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g454ku8c/

தமிழ்
“சலித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g454ku8c/
APA
Oliyon Research. (2026). சலித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g454ku8c/
MLA
"சலித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g454ku8c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment