தேடல் · Search: அறிவிக்க

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

106 இல் 76–100 · 76–100 of 106

அம்பிகாபதி கோவை ampikāpati kōvai meaning
கம்பருடைய மகனான அம்பிகாபதி என்பவனால் பாடப்பட்டது. ஏனைய கோவை நூற்களுக்கும் இதற்கும் பெரிதும் வேறுபாடு உண்டு. மற்றைய கோவைகள் நாநூறு பாடல்களைக் கொண்டும், யார்மீது பாடப்பட்டதோ, அவர்களின் …
கயாகரர் நிகண்டு kayākarar nikaṇṭu meaning
இது பழைய நிகண்டுகளில் ஒன்று. நிகண்டு என்பது சொற்களுக்குப் பொருள் உணர்த்தும் நூல். இது இக்காலத்திலுள்ள அகராதி போன்றது. ஆனால் இது செய்யுள் அமைப்பில் பொருளை அறிவிக்கும் முறையில் அமைந்தது. …
இன்றையச் செய்தி iṉṟaiyac ceyti meaning
ஒரு பிணையத்தில் அல்லது பல்பயனாளர் கணினிகளில் அல்லது பிற பகிர்வு முறைமைகளில் அனைத்துப் பயனாளர்களுக்கும் அறிவிக்கப்படும் தினசரிச் செய்தியறிக்கை. பெரும் பாலானவற்றில், பயனாளர் கணினி அமைப்ப… — message of the day
விளம்பர செய்தல் viḷampara ceytal meaning
அறிவிக்கவும் கவரவும் செய்யப்படும் தொடர்பு. எ-டு. செய்தித்தாள், தொலைக் காட்சி விளம்பரங்கள் வணிக வளர்ச்சிக்கு இன்றியமையாதவை — advertising
அருந்ததி காட்டல் aruntati kāṭṭal பெயர்ச்சொல் · Noun meaning
வசிஷ்டரைக் குறிக்கும் நட்சத்திரத்தின் பின் செல்லும் நட்சத்திரமான அருந்ததி நட்சத்திரம் போலக் கணவன் செல்லும் மார்க்கத்தின்படி நீயும் செல்க என மணமகட்கு அறிவிக்கக் கல்யாணத்தின்போது அந்த அருந்ததி நட்ச…
ஏறுமுக மதிப்பளவு ēṟumuka matippaḷavu meaning
ஒரு செயல்முறைப்படுத்தும் மொழியில் ஏறுமுக மதிப்பளவு என அறிவிக்கப்பட்ட பகுபடா எண். இது ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மதிப்பளவினைக் கொண்டிருக்கும். இது நெறியம் (vector) என்பதிலிருந்து வேற… — scalar value
நடைமுறைத் தர அளவு naṭaimuṟait tara aḷavu meaning
போட்டியில்லாமல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தர நிர்ணய அமைவனங்களினால் அதிகார முறையில் தரநிலை வாய்ந்ததாக அறிவிக்கப்படாத ஒரு செயல் முறைப்படுத்தும் மொழி, பொருள், வடிவமைப்பு அல்லத… — de facto standard
பசுமை நூல் தரஅளவு pacumai nūl taraaḷavu meaning
1987 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட CD-1முழுச் செயற்பணித் தனிக்குறிப்பீட்டுக்கான மாற்றுப் பெயர். இது, முதல் வரைவு வெளியிடப்பட்டுச் சரியாக ஓராண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்டது — green book standard
செயற்பாட்டாளர்கள் ceyaṟpāṭṭāḷarkaḷ meaning
கணினி மையத்தில் கணினிச் சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பாக உள்ளவர்கள். இவர்கள் பொறியமைவுகளுக்கு விசையூட்டு கிறவர்கள்;செயல்முறைகளை ஏற்றுகிறார்கள்; செயல் முறைகளை இயக்குகிறார்கள் : … — operations personnel
பார்வைக்குரிய புறணி சேத மடைவதால், சில நோயாளிகள், வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு, பார்வையிழந்தவர்கள் என அறிவிக்கப்படுகின்றனர். எனினும், எஞ்சியுள்ள பார்வையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்… — blind sight
புயல் வருவதை முன்னரே அறிவிக்கும் அடையாளம் — storm signal
ஒவ்வொரு பருவமும் 20 நிமிடமாக, 10 நிமிடம் என 2 பருவங்கள் ஆடி முடித்த பிறகும் (மொத்த நேரம் 50 நிமிடங்கள்) வெற்றி தோல்வி யாருக்கு என்று அறிவிக்க முடியாத சூழ்நிலையில் அந்தச் சமநிலையை … — Extra Period
மரண வாயில் அனுபவம் maraṇa vāyil aṉupavam meaning
நோய்க்குறி வெளிப்பாட்டில் மரணத்தை நெருங்கிய அல்லது மரண மடைந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட பின்னர் குணமடைந்த தனிமனிதர்களின் அனுபவம் — near death experience
வெள்ளைத்தலை வல்லூறு veḷḷaittalai vallūṟu பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளை நிறத்தலையை உடைய வல்லூறு ஆகும்.
பாட்டியல் என்பது 96 வகைப் பிரபந்தங்களை எப்படிப் பாடப்படுதல் வேண்டும் என்ற முறைகளையும், ஒரு நூலின் தொடக்கச் செய்யுளின் முதல் எழுத்து, சீர் முதலானவை எப்படி அமைய வேண்டும் என்ற முறைகளையும் அ…
இது ஸ்ரீ ஆண்டாள் அம்மையார் பாடிய தோத்திர நூல். திருமாலின் மீது பாடப்பட்டது. நாச்சியார் என்பவர் ஈண்டு ஸ்ரீஆண்டாள் அம்மையார் ஆவார். இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தத்துள் ஒன்றாகத் திகழ்கிறது. இத…
மீனாட்சி அம்மை குறம் mīṉāṭci ammai kuṟam meaning
குறம் என்பது குறத்தி குறி சொல்லும் முறைகளைப் பற்றி பாடப்படும் நூலாகும். இது மதுரை மீனாட்சி அம்மையின் மீது பாடப்பட்டமையின் இப்பெயர். இந்நூல் குறத்தியர் வாழ்க்கை, மலைவளம் முதலானவற்றை அறிவ…
இவை14 சைவ சித்தாந்த நூல்கள். 1) திருவுந்தியார் 2) திருக்களிற்றுப்படியார் 3)சிவஞானபோதம் 4) சிவஞான சித்தியார் (பரபக்கம் சுபக்கம்) 5) இருபா இருபஃது 6) உண்மைவிளக்கம் 7) சிவப்பிரகாசம் 8)…
திருவிளையாடற் புராணம் tiruviḷaiyāṭaṟ purāṇam பெயர்ச்சொல் · Noun meaning
திருவிளையாடற் புராணம் என்பது சிவனது திருவிளையாடல்களைக் கூறும் புராணங்கள் ஆகும். நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளன.
சேவை விளம்பர நெறிமுறை cēvai viḷampara neṟimuṟai meaning
ஒரு பிணையத்திலுள்ள (கோப்பு வழங்கன் அல்லது பயன்பாட்டு வழங்கன் போன்றவற்றிலுள்ள) ஒரு சேவை-வழங்கும் கணுக் கணினி, பிணையத் திலுள்ள பிற கணுக்களுக்குத் தன்னை அணுக முடியும் என அறிவித்தல். ஒரு வ… — Service Advertising Protocol
வேலை வாய்ப்புகளை அறிவிக்கும் அரசு நிறுவனம் — employment exchange
பொதுச் ககாதாரத்துக்குக் கடும் அபாயம் விளைவிக்கக்கூடியவை எனக் கருதப்படும் தொற்றக் கூடிய நோய்கள் என எச்சரிக்கை விடுக்கத்தக்க நோய்கள் notification : அறிவிக்கை; நோய் அறிவிப்பு : ஒரு தொற்று … — notifiable diseases
திருவாதவூரடிகள் புராணம் tiruvātavūraṭikaḷ purāṇam meaning
மாணிக்கவாசகரது வரலாற்றை அறிவிக்கும் நூல் என்பதால் இதில் பதி பசு பாசங்களின் விளக்கமும், குதிரைகளின் இலட்சணமும் மற்றும் பல அரிய குறிப்புக்களும் அழகுறக் கூறப்பட்டுள்ளன. படிக்கப் படிக்கச் சுவ…
1. சுகாதார அதிகாரி களுக்கு அறிவிக்கப்பட வேண்டிய தொற்று நோய்கள் தொடர் பானது 2. ஒரு காப்பாளரின் அல்லது நிறுவனத்தின் கவனிப்பு தேவைப்படுகிற மனக் கோளாறுடைய ஆள். — certifiable
புயல் வருவதை முன்னரே அறிவிக்கும் அடையாளம் — Storm signal