அபாய அறிவிப்பு நோய்கள்

apāya aṟivippu nōykaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுச் ககாதாரத்துக்குக் கடும் அபாயம் விளைவிக்கக்கூடியவை எனக் கருதப்படும் தொற்றக் கூடிய நோய்கள் என எச்சரிக்கை விடுக்கத்தக்க நோய்கள் notification : அறிவிக்கை; நோய் அறிவிப்பு : ஒரு தொற்று நோய் கண்டுபிடிக்கப்படுமானால், அதனை உடனடியாக உள்ளுர்ச் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும். அந்த நோய் பரவுவதைத் தடுக்க அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க இது உதவும். — notifiable diseases
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 749)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8hucq2n7/

தமிழ்
“அபாய அறிவிப்பு நோய்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hucq2n7/
APA
Oliyon Research. (2026). அபாய அறிவிப்பு நோய்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8hucq2n7/
MLA
"அபாய அறிவிப்பு நோய்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hucq2n7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment