இன்றையச் செய்தி

iṉṟaiyac ceyti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பிணையத்தில் அல்லது பல்பயனாளர் கணினிகளில் அல்லது பிற பகிர்வு முறைமைகளில் அனைத்துப் பயனாளர்களுக்கும் அறிவிக்கப்படும் தினசரிச் செய்தியறிக்கை. பெரும் பாலானவற்றில், பயனாளர் கணினி அமைப்பிற்குள் நுழையும்போதே இச்செய்தி காட்டப்பட்டுவிடும் — message of the day
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 925)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k6da4d55/

தமிழ்
“இன்றையச் செய்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k6da4d55/
APA
Oliyon Research. (2026). இன்றையச் செய்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k6da4d55/
MLA
"இன்றையச் செய்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k6da4d55/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment