ஏறுமுக மதிப்பளவு

ēṟumuka matippaḷavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செயல்முறைப்படுத்தும் மொழியில் ஏறுமுக மதிப்பளவு என அறிவிக்கப்பட்ட பகுபடா எண். இது ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மதிப்பளவினைக் கொண்டிருக்கும். இது நெறியம் (vector) என்பதிலிருந்து வேறுபட்டது — scalar value
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1283)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/brvaz4ry/

தமிழ்
“ஏறுமுக மதிப்பளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/brvaz4ry/
APA
Oliyon Research. (2026). ஏறுமுக மதிப்பளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/brvaz4ry/
MLA
"ஏறுமுக மதிப்பளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/brvaz4ry/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment