நாச்சியார் திருமொழி
nācciyār tirumoḻi
பொருள்கள் · Senses
1.
இது ஸ்ரீ ஆண்டாள் அம்மையார் பாடிய தோத்திர நூல். திருமாலின் மீது பாடப்பட்டது. நாச்சியார் என்பவர் ஈண்டு ஸ்ரீஆண்டாள் அம்மையார் ஆவார். இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தத்துள் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் காலம் கி.பி. 9 ஆம் நூற்றண்டு. ஸ்ரீ ஆண்டாள் அம்மையார், தம்மைத் திருமால் மணவாளனாக வந்து மணந்த செய்திகளைத் தம் தோழிக்கு கூறும் முறையில் அமைந்துள்ள பாடல்களைக் கொண்டு, வைதீக முறைப்படி திருமண்ச் சடங்குகள் நடைபெறும் குறிப்புக்கள் பலவற்றை அறிவிக்கும நூல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aq6cmyta/
தமிழ்“நாச்சியார் திருமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aq6cmyta/APA
Oliyon Research. (2026). நாச்சியார் திருமொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aq6cmyta/MLA
"நாச்சியார் திருமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aq6cmyta/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment