தேடல் · Search: அங்காடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

101 இல் 76–100 · 76–100 of 101

மூவிருப்பம் mūviruppam meaning
இது பங்கு அல்லது பண்ட அங்காடி பற் றியது. வைப்பு விருப்பம் ஒன்று: அமைப்பு விருப்பங்கள் இரண்டு. ஒரேகாலத்தில் ஒரே விலை உடையவை — strap
வாணிப வளாகம் vāṇipa vaḷākam meaning
பல அங்காடிகள் அமைந்தது — chain stores
பண்டச் சந்தை paṇṭac cantai meaning
பண்ட அங்காடி — commodity
சட்டமுறைத் தர caṭṭamuṟait tara meaning
அளவு அமெரிக்கத் தேசியத் தர நிமருணய நிறுவனம் (ANSI) போன்ற தர நிருணய நிறுவனங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்காடியில் விற்பனையிலுள்ள தர அளவுகள் — de jure standard
சாளர வளர்ச்சி cāḷara vaḷarcci meaning
சாளரத்தின் முதல் வடிவம் விண்டோஸ் 3.0. முதல் தடவையாகச் சாளரம் கோப்பு மேலாண்மை வசதிகளோடு வந்தது. இத்துடன் பிற அமைப்புக் கருவிகளும் இருந்தன. சாளரத்துடன் பயன் படக்கூடிய பல பயன்பாடுகளும் அ… — Windows, evolution of
பங்குச் சந்தை paṅkuc cantai meaning
ஈடுகள் வாங்கப்படும் விற்கப்படும் அங்காடி — stock exchange
மிதிவண்டிக்கடை mitivaṇṭikkaṭai பெயர்ச்சொல் · Noun meaning
மிதிவண்டியில் பொருட்களை வைத்து வணிகம் செய்யப்படும் அங்காடி — trading by using cycles
வினை நிறுத்தம் viṉai niṟuttam meaning
1) கடனைத் தீர்க்கக் கொடுப்பவர் வாங்குபவரிடையே ஏற்படும் ஒப்பந்தம் 2) ஒரு நாடு அல்லது அரசு மற்றொரு நாடு அல்லது அரசு தனக்குக் கொடுக்க வேண்டிய கடன் தவணைத் தொகையை நிறுத்திவைக்குங்காலம் 3) அ… — moratorulm
சிறுமுற்றுரிமை ciṟumuṟṟurimai meaning
ஓர் அங்காடியில் சில விற்பனையாளர்களும் பல வாங்குபவர்களும் இருக்கும் நிலை — olgopoly
முறைசார் சந்தை muṟaicār cantai meaning
ஒழுங்காக அமைந்த அங்காடி. இங்கு வாங்குபவரும் விற்பவரும் . கூடி விதிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு வணிகம் செய்தல். எ-டு. பங்குச் சந்தை, பண்டச்சந்தை — organized market
முன்னோடி ஆய்வு muṉṉōṭi āyvu meaning
சிறு அளவில் செய்யப்படும் அங்காடி ஆய்வு. சிக்கல்களைத் தவிர்த்து நிறைவை எட்டச் செய்யப்படுவது — pilot study
விற்பனை மேலாண்மை viṟpaṉai mēlāṇmai meaning
திட்ட மிட்ட அங்காடி வழிமுறையில் விற்ப்னை ஆற்றலை ஊக்குவித்தல், ஆள் அமர்த்தல், ஆளுதல் ஆகியவற்றைக் கண்காணித்தல் ஆகும் — sales management
இணைந்து வடிகட்டல் iṇaintu vaṭikaṭṭal meaning
பலருடைய பட்டறிவுகளிலிருந்தும், கருத்துகளிலிருந்தும் தரவு பெறும் ஒருவழி. ஜெராக்ஸ் பார்க்கில் டெலிக் டெர்ரி என்பவரால் இந்தக் கலைச் சொல் உண்டாக்கப்பட்டது. ஆவணங்களைப் படித்துக் கொண்டு வரும் போத… — collaborative filtering
வட்டந்தரும் சந்தை vaṭṭantarum cantai meaning
கழிவு தரும் அங்காடி — discountnarket
மாறு செலாவணிவீதம் māṟu celāvaṇivītam meaning
ஒரு செலாவணிக்கும் மற்றொரு செலாவணிக்குமிடையே மாறும் வீதம். அங்காடி நிலவரங்களுக்கேற்ப இது அமையும் — floating exchange rate
வாங்கலினால் விரைவாக உயரும் அங்காடி. இது நிலையில்லாதது — overbought market
fact book - மெய்யேடு: ஒரு விளைபொருள் பற்றிய வரலாற்றுச் செய்தி கொண்ட கோப்பு. இதில் விற்பனைத் தகவல்கள், பகிர்வு, போட்டி, வாடிக்கையாளர்கள் மேற்கொண்ட அங்காடி ஆராய்ச்சி முதலிய தகவல்கள் இருக்… — facsimile transmission
ஒரு குறிப்பிட்ட அங்காடி யின் பெரும்பகுதிமீது கட்டுப்பாடு கொண்டுள்ள தொலைத் தொடர்புப் பணிக்கருவி. — dominant carrier
பணமேலாண்மைக் கணக்கு paṇamēlāṇmaik kaṇakku meaning
வழக்கமாகப் பண அங்காடியில் ஒரு வங்கி தன் வைப்பு நிதிகளை முதலீடு செய்யுங்கணக்கு. இது ஒரு காசோலைக் கணக்கு — cash management account
அங்காடி பிடிக்கும் ஆராய்ச்சி நுணுக்கங்களைக் கொண்டது. சிறப்பாக, இது அரசியல் கருத்தோடு தொடர்புடையது. இது இருவகை 1) பொதுக் கருத்து வாக்கெடுப்பு: இது செய்தித்தாள், தொலைக்காட்சி முதலிய ம… — opinion poll
மின்னணு அஞ்சல் முகவரி miṉṉaṇu añcal mukavari meaning
மின்னஞ்சல் முகவரி electronic mall : Slsinsurg) அங்காடி கணினிப் பிணையங் களில் குறிப்பாக இணையத்தில் நிகழ்நிலை வணிகச் செயல்பாடுகளின் மெய்நிகர் தொகுப்பு (Virtual Collection). ஒன்றைய… — electronic mail address
நுண்கணினிப் பயன்பாடுகள் nuṇkaṇiṉip payaṉpāṭukaḷ meaning
வணிகம், தொழில் நுட்பம், தொழில் துறை, வீடுகள் ஆகியவற்றில் நுண் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒளிப்பேழை விளையாட்டு எந்திரங்கள், போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள், விற்பனை முனையங்கள், … — microcomputer applications
i) நிறுமத்திற்கேற்படுபவை: 1) நிறுமத்தின் முதல், இருப்பு நிலைக்குறிப்பில் ஒரு நல்ல நிலையைக் காட்டுதல் 2) காப்பு முதற்படுத்துகை செய்யப்படுவதால் நிறுமத்தின் கடன் தகுதி அதிகமாகும் ii) பங்க… — bonus shares, benefits of
அனைத்துலக அங்காடி. இதில் அயல் நாட்டுப் பணத்தாள்கள் வணிகம் செய்யப்படும். இது வணிக வங்கிகள் மூலம் நடைபெறுவது — foreign exchange market
இந்த ஆவணங்களை உருவாக்கப் பதிப்பிப்பி (சொல்முறையாக்கி) தேவை. காட்டாகக் குறிப்புத்தாளை, சாளரங்களைப் பயன்படுத்தும் பொழுதும், டாஸ் பதிப்பிப்பி யை டாசைப் பயன்படுத்தும் பொழுதும். பயன்படுத்தலாம்.… — HTML document, creation of