சாளர வளர்ச்சி
cāḷara vaḷarcci
பொருள்கள் · Senses
1.
சாளரத்தின் முதல் வடிவம் விண்டோஸ் 3.0. முதல் தடவையாகச் சாளரம் கோப்பு மேலாண்மை வசதிகளோடு வந்தது. இத்துடன் பிற அமைப்புக் கருவிகளும் இருந்தன. சாளரத்துடன் பயன் படக்கூடிய பல பயன்பாடுகளும் அங்காடிக்கு விரைவில் வரலாயின. இதனால் ஒரு சில ஆண்டுகளில் சாளரம் அலுவலகங்கள், வீடுகள், தொழிலகங்கள் முதலியவற்றில் பயன்படலாயின அடுத்து விண்டோஸ் 3.1 சிறந்த இயல்புகளுடன் வெளிவந்தது. இதில் நிகழ்நிரல் மேலாளி ஒன்று இருந்தது. அதே சமயம், மைக்ரோசாப்ஃட் தொழிலாளர்களுக்காக விண்டோஸ் 3.1- ஐ உருவாக்கிற்று.இந்நிலையில் சாளரம் பேரளவு பகுதி அடிப்படையில் அமைந்த வலையமைவுச் சூழ்நிலையில் பயன்படலாயிற்று. இப்பொருள்களில் ஒன்றுகூட இயங்கு தொகுதியாக இல்லை. எம்.எஸ் டாஸ் உடன் வேலைசெய்த நிகழ்நிரல்களே. அடுத்த பெரும் வளர்ச்சி விண்டோஸ் 95 ஆகும். இது முழுக்க முழுக்க இயங்கு தொகுதியே. இப்பொழுது எம்.எஸ்-டிஒஎஸ் கட்டுப்பாடு நீங்கியது. இதனால் பயன்பாடுகள் அதிகமாயின. அடுத்து விண்டோஸ் 98 வரலாயிற்று. இது பல புதிய பயன்களை அளிப்பது. இணையத்துடன் தொடர்பு கொண்டு வேலை செய்ய உதவுவது.இறுதியாக இப்பொழுது மேம்பட்ட விண்டோஸ் 2000 வந்துள்ளது.
— Windows, evolution of
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4kfvjf68/
தமிழ்“சாளர வளர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4kfvjf68/APA
Oliyon Research. (2026). சாளர வளர்ச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4kfvjf68/MLA
"சாளர வளர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4kfvjf68/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment