வினை நிறுத்தம்

viṉai niṟuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) கடனைத் தீர்க்கக் கொடுப்பவர் வாங்குபவரிடையே ஏற்படும் ஒப்பந்தம் 2) ஒரு நாடு அல்லது அரசு மற்றொரு நாடு அல்லது அரசு தனக்குக் கொடுக்க வேண்டிய கடன் தவணைத் தொகையை நிறுத்திவைக்குங்காலம் 3) அங்காடியில் ஏற்படும் எதிர்பாரா நெருக்கடியினால் எல்லா வாணிபக் கடன்களையும் நிறுத்திவைக்குங்காலம் — moratorulm
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 88)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kdm3upp9/

தமிழ்
“வினை நிறுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdm3upp9/
APA
Oliyon Research. (2026). வினை நிறுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kdm3upp9/
MLA
"வினை நிறுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdm3upp9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment