தேடல் · Search: அங்காடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

101 இல் 1–25 · 1–25 of 101

அங்காடி aṅkāṭi பெயர்ச்சொல் · Noun
பெரிய கடை — shopping mall, shopping complex
அங்காடி aṅkāṭi கட்டுரை · article
அங்காடி வீதம் aṅkāṭi vītam prefix
Market rate
அங்காடிப்பயறு aṅkāṭippayaṟu பெயர்ச்சொல் · Noun prefix
மொச்சைக்காய்
அங்காடிகூறுதல் aṅkāṭikūṟutal பெயர்ச்சொல் · Noun prefix
பண்டங்களை விற்குமாறு கூவுதல் (R.)
அங்காடி அமைப்பு aṅkāṭi amaippu கட்டுரை · article prefix
அங்காடிப்பண்டம் aṅkāṭippaṇṭam பெயர்ச்சொல் · Noun prefix
எளிதிற் கடையிற் பெறக்கூடிய சரக்கு. அங்காடிப்பண்டங்கிடீர் எனக்கரிதாயிற்று ( திருநெடுந். 16, வ்யா.)
அங்காடிப்பாட்டம் aṅkāṭippāṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
கடைகட்குரிய வரி(Insc.)
அங்காடி நடப்பு விலை aṅkāṭi naṭappu vilai prefix
Current market price
அங்காடியும் சந்தையும் aṅkāṭiyum cantaiyum பெயர்ச்சொல் · Noun prefix
markets and fairs
Rigging the market
பண்டச்சந்தை paṇṭaccantai variant
Commodity market
அங்கத்தீ aṅkattī பெயர்ச்சொல் · Noun similar
உதராக்கினி
அங்கடியிங்கடி aṅkaṭiyiṅkaṭi பெயர்ச்சொல் · Noun similar
அங்குமிங்கும்
அங்கநதி aṅkanati பெயர்ச்சொல் · Noun similar
மூளையின் நீர், சிறுநீர்
அங்கபடி aṅkapaṭi பெயர்ச்சொல் · Noun similar
அங்கவடி, கவணை,குதிரையங்கபடி.
அங்கபாதி aṅkapāti பெயர்ச்சொல் · Noun similar
முடக்கற்றான்
அங்கலாத்தி aṅkalātti பெயர்ச்சொல் · Noun similar
file fish, brown (pseudobalistes fuscus)
அங்கவடி aṅkavaṭi பெயர்ச்சொல் · Noun similar
அங்கபடி.
அல்லங்காடி allaṅkāṭi பெயர்ச்சொல் · Noun similar
இரவில் இயங்கும் அங்காடி; அந்திக்கடை
ஆலங்கட்டி ālaṅkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
மழை பெய்யும்பொழுது சில பொழுது விழும் சிறு பனிக்கட்டி
ஆலங்கட்டி ālaṅkaṭṭi கட்டுரை · article similar
ஆலாங்கட்டி ālāṅkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
மழைக்கட்டி.
ஆண்கட்டு āṇkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
விந்துகட்டுதல்
அங்கத்தினர் aṅkattiṉar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகுப்பினர், கூட்டத்தார், பரடையார்.