நுண்கணினிப் பயன்பாடுகள்
nuṇkaṇiṉip payaṉpāṭukaḷ
பொருள்கள் · Senses
1.
வணிகம், தொழில் நுட்பம், தொழில் துறை, வீடுகள் ஆகியவற்றில் நுண் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒளிப்பேழை விளையாட்டு எந்திரங்கள், போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள், விற்பனை முனையங்கள், அறிவியல் கருவிகள், குருதிப் பரிசோதனைக் கருவிகள், கடன் வசதி அட்டை மற்றும் சரிபார்க்கும் கருவிகள், உந்து ஊர்தி, எரியூட்டுக் கட்டுப்பாடு, பட்டியலிடும் சாதனங்கள் ஆகியவற்றிலும் நுண் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. தொழில் துறையில் நுண் கணினிகள் பயனாகின்றன. நுண்ணலை அடுப்புகள், தையல் எந்திரங்கள், எரி வாயு நிலையங்கள், வண்ணம் பூசும் கருவிகள், செய்முறைத் தரவு அறிவிப்பி, தூய்மைக்கேடு தரவு அறிவிப்பி ஆகியவற்றில் நுண் செயலிகள் பயன்படுகின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்விச் சாதனங்களாகவும், வங்கிகளிலும் வணிக மையங்களிலும் பங்கு மாற்று அங்காடிகளிலும் கணினிகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன
— microcomputer applications
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wtngvcuh/
தமிழ்“நுண்கணினிப் பயன்பாடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wtngvcuh/APA
Oliyon Research. (2026). நுண்கணினிப் பயன்பாடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wtngvcuh/MLA
"நுண்கணினிப் பயன்பாடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wtngvcuh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment