ஊக்கப் பங்குகளின் நன்மைகள்

ūkkap paṅkukaḷiṉ naṉmaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
i) நிறுமத்திற்கேற்படுபவை: 1) நிறுமத்தின் முதல், இருப்பு நிலைக்குறிப்பில் ஒரு நல்ல நிலையைக் காட்டுதல் 2) காப்பு முதற்படுத்துகை செய்யப்படுவதால் நிறுமத்தின் கடன் தகுதி அதிகமாகும் ii) பங்குதாரர்களுக்கு ஏற்படுபவை: 1) அதிகரிக்கப்பட்ட பங்குகளால், பங்காதயம் கூடுதலாகப் பெற வாய்ப்புண்டு 2) பங்குகளை அங்காடியில் விற்று அதிக இலாபம் பெற இயலும் — bonus shares, benefits of
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 30)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9nmxmhn/

தமிழ்
“ஊக்கப் பங்குகளின் நன்மைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9nmxmhn/
APA
Oliyon Research. (2026). ஊக்கப் பங்குகளின் நன்மைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b9nmxmhn/
MLA
"ஊக்கப் பங்குகளின் நன்மைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b9nmxmhn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment